பந்தடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பந்தடித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (பந்து+அடி+த்தல்)
  1. பந்துவிளையாடுதல்
    (எ. கா.) சென்று பந்தடித்துமே (சிலப். 29, கந்துகவரி.).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To play with ball



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தடித்தல்&oldid=1276273" இலிருந்து மீள்விக்கப்பட்டது