படுபோர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படுபோர், பெயர்ச்சொல்.
- (படு+போர்)
- முதலில் அறுவடையாகி மற்றக்கதிர்களும் அறுக்கப்படும்வரை களத்திலடிக்கப்பெறாத தானியக் கற்றைகள்...(W. G.)
- வீரர் மிகுதியாய்ப் பட்டுவீழ்தற்குக் காரணமான கொடும்போர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sheaves of corn cut and kept unthreshed till the whole field is reaped.
- A war involving heavy loss of lives
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +