உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணெய்க்காரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
எண்ணெய்க்காரை:
கருவேம்பு/கறிவேம்பு/ கருவேப்பிலை
எண்ணெய்க்காரை:
Garuga pinnata---Black Neem tree---கறுப்பு வேப்பமர வகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • எண்ணெய்க்காரை, பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+காரை)
  1. கருவேம்பு (L.)
  2. கறிவேம்பு
  3. கருவேப்பிலை
  4. கறுப்பு வேப்பமர வகை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Curry-leaf tree
  2. Black Neem tree



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்க்காரை&oldid=1277122" இலிருந்து மீள்விக்கப்பட்டது