எண்ணெய்த்தண்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்ணெய்த்தண்டு, பெயர்ச்சொல்.
- (எண்ணெய்+தண்டு)
- எண்ணெய் பெய்துவைக்குங் குழாய்.
- (எ. கா.) முருகுலா மெண்ணெய்த் தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).
- மூங்கிற் தண்டினால் உண்டாக்கப்பட்டது...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Bamboo tube in which oil is kept
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +