உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணெய்த்தண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
எண்ணெய்த்தண்டு:
இப்படிப்பட்டதொன்றாக இருந்திருக்கலாம்--இதுவும் மூங்கிற் கொள்கலந்தான்!
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • எண்ணெய்த்தண்டு, பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+தண்டு)
  1. எண்ணெய் பெய்துவைக்குங் குழாய்.
    (எ. கா.) முருகுலா மெண்ணெய்த் தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).
  • மூங்கிற் தண்டினால் உண்டாக்கப்பட்டது...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Bamboo tube in which oil is kept



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்த்தண்டு&oldid=1277184" இலிருந்து மீள்விக்கப்பட்டது