உள்ளடக்கத்துக்குச் செல்

பிறகிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிறகிடுதல், பெயர்ச்சொல்.
  1. பின்புறமாக அணிதல்
    (எ. கா.) பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு (திவ். பெரியாழ். 2, 6, 1) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. தோற்றல்
    (எ. கா.) மரிற் பிறகிடு முதியரு மபயரும் (குமர. பிர. மீனாட் பிள்.38)
  3. கழிதல்
    (எ. கா.) பிறகிட்ட மாதம்
  4. பின்வாங்குதல்
    (எ. கா.) பிறகிடல் நின்பெருந்தகையோ (மனோன். v. iii, கொச்சக்+

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To wear, as an ornament, so as to hang at the back
  2. To flee; to be defeated
  3. To be past, as time or event
  4. To backslide


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறகிடுதல்&oldid=1635582" இலிருந்து மீள்விக்கப்பட்டது