உள்ளடக்கத்துக்குச் செல்

வடிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வடிதல், பெயர்ச்சொல்.
  1. ஒழுகுதல்
    (எ. கா.) சீழ் வடிகின்றது
  2. நீர் முதலியன வற்றுதல்
    (எ. கா.) வடியாத பவக்கடலும் வடிந்து (அஷ்டப். திருவரங்.கலம். 93)
  3. திருந்துதல்
    (எ. கா.) வடியா நாவின் (புறநா. 47)
  4. தெளிதல்
    (எ. கா.) வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116)
  5. அழகு பெறுதல்
    (எ. கா.) வடுவின்று வடிந்தயாக்கையன் (புறநா. 180)
  6. நீளுதல் (சூடாமணி நிகண்டு) குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To drip, trickle, as water To be diminished, as water in a river; to flow back, ebb, as tide To be perfected, as pronunciation To be clear, as sound To be come beautiful To lengthen, become long


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிதல்&oldid=1347555" இலிருந்து மீள்விக்கப்பட்டது