வடிதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வடிதல், பெயர்ச்சொல்.
- ஒழுகுதல்
- (எ. கா.) சீழ் வடிகின்றது
- நீர் முதலியன வற்றுதல்
- திருந்துதல்
- தெளிதல்
- அழகு பெறுதல்
- நீளுதல் (சூடாமணி நிகண்டு) குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To drip, trickle, as water To be diminished, as water in a river; to flow back, ebb, as tide To be perfected, as pronunciation To be clear, as sound To be come beautiful To lengthen, become long
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +