இரத்தினத்திரயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இரத்தினத்திரயம்:
என்பது சமணர்களுக்குச் சொல்லப்பட்ட மூன்று நல்லொழுக்கங்களாகும்...இது சமணச் சமயச் சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இரத்தினத்திரயம், பெயர்ச்சொல்.
  1. நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்

ஆகிய மூன்று இரத்தினங்கள் போன்ற மூன்று நல்லியல்புகள். (சீவக. 374, உரை.)

  • சமசுகிருதம் रत्न + त्रय= रत्नत्रय,,,ரத்1ந த்1ரய... மூலச்சொல்...இவை சமணர்கள் கடைப்பிடிக்கவேண்டிய மூன்று நல்லியல்புகளாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Jaina. ) The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தினத்திரயம்&oldid=1278389" இலிருந்து மீள்விக்கப்பட்டது