இரத்தினத்திரயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இரத்தினத்திரயம், பெயர்ச்சொல்.
- நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்
ஆகிய மூன்று இரத்தினங்கள் போன்ற மூன்று நல்லியல்புகள். (சீவக. 374, உரை.)
- சமசுகிருதம் रत्न + त्रय= रत्नत्रय,,,ரத்1ந த்1ரய... மூலச்சொல்...இவை சமணர்கள் கடைப்பிடிக்கவேண்டிய மூன்று நல்லியல்புகளாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Jaina. ) The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +