கலைக்காணல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கலைக்காணல், பெயர்ச்சொல்.

  1. ஆடல், பாடல், இசைத்தல், நடித்தல் ஆகிவற்றில் தொடர்புடைய துறைகளில் வாய்ப்புப்பெற நடத்தப்படும் நடைமுறை நேர்முகத்தேர்வு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. audition


( மொழிகள் )

சான்றுகள் ---கலைக்காணல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலைக்காணல்&oldid=1278808" இலிருந்து மீள்விக்கப்பட்டது