உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்க்குற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மெய்க்குற்றம், பெயர்ச்சொல்.
  1. கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள் (பிங். )
  2. நிலைநின்ற தோஷம்
    (எ. கா.) என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி (திவ். இராமாநுச. 26)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Ill-mannered bodily action, of which there are five kinds, viz. , , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal Permanent defect



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்க்குற்றம்&oldid=1272824" இலிருந்து மீள்விக்கப்பட்டது