மெய்க்குற்றம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெய்க்குற்றம், பெயர்ச்சொல்.
- கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள் (பிங். )
- நிலைநின்ற தோஷம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ill-mannered bodily action, of which there are five kinds, viz. , , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal Permanent defect
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +