வயிரக்குற்றம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வயிரக்குற்றம், பெயர்ச்சொல்.
- சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள் (சிலப். 14, 180, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Flaws in diamonds, 12 in number, viz. , carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai, kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa, kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +