உள்ளடக்கத்துக்குச் செல்

வயிரக்குற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வயிரக்குற்றம், பெயர்ச்சொல்.
  1. சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள் (சிலப். 14, 180, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Flaws in diamonds, 12 in number, viz. , carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai, kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa, kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிரக்குற்றம்&oldid=1343339" இலிருந்து மீள்விக்கப்பட்டது