முழங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முழங்குதல், பெயர்ச்சொல்.
- பெரிதொலித்தல்
- (எ. கா.) எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392)
- பலருமறியக் கூறப்படுதல்
- (எ. கா.) தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To roar; thunder, to make a loud noise To be noised abroad, to be made public
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +