முழங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முழங்குதல், பெயர்ச்சொல்.
  1. பெரிதொலித்தல்
    (எ. கா.) எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392)
  2. பலருமறியக் கூறப்படுதல்
    (எ. கா.) தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To roar; thunder, to make a loud noise To be noised abroad, to be made public



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழங்குதல்&oldid=1270070" இலிருந்து மீள்விக்கப்பட்டது