உள்ளடக்கத்துக்குச் செல்

புரட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புரட்டுதல், பெயர்ச்சொல்.
  1. உருட்டுதல்
    (எ. கா.) முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய (பட்டினப். 230)
  2. செய்து முடித்தல்
  3. கிழ்மேலாகத் திருப்புதல்
  4. கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல்(உள்ளூர் பயன்பாடு)
  5. குமட்டுதல்
    (எ. கா.) வயிற்றைப் புரட்டுகிறது
  6. வஞ்சித்தல்
  7. மாறுபடுத்துதல் (பேச்சு வழக்கு)
  8. தேய்த்தல்
  9. அழுக்காக்குதல்
  10. ஆட்சேபித்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll
  2. To accomplish, used in contempt
  3. To turn up , as the soil in ploughing
  4. To fry, as vegetable curry
  5. To nauseate, retch
  6. To deceive; to falsify
  7. To pervert, distort
  8. To smear, rub on the head, as oil
  9. To stain, foul with dirt
  10. To deny, refute


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரட்டுதல்&oldid=1341921" இலிருந்து மீள்விக்கப்பட்டது