உள்ளடக்கத்துக்குச் செல்

புதைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புதைதல், பெயர்ச்சொல்.
  1. அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக்.. 384)
  2. அமிழ்தல்
    (எ. கா.) நெடுஞ்சுனை புதையப்புகுந்தெடுத் தளித்தும் (கல்லா. 13)
  3. உள்ளடங்கியிருத்தல்
    (எ. கா.) இப்பாட்டு புதைபொரு ளுள்ளது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be buried, as treasure; to be covered, concealed; மறைதல்
  2. To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow
  3. To lie hidden, as a meaning


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதைதல்&oldid=1346740" இலிருந்து மீள்விக்கப்பட்டது