புதைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புதைதல், பெயர்ச்சொல்.
- அங்கண்மால் விசும்புபுதைய (மதுரைக்.. 384)
- அமிழ்தல்
- உள்ளடங்கியிருத்தல்
- (எ. கா.) இப்பாட்டு புதைபொரு ளுள்ளது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be buried, as treasure; to be covered, concealed; மறைதல்
- To sink in, as a wheel; to enter, penetrate, as an arrow
- To lie hidden, as a meaning
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +