புள்ளம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புள்ளம், பெயர்ச்சொல்.
- அரிவாள் வகை (திவா.)
- (எ. கா.) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார் (அரிச். பு. நாட். 45)
- கொடுவாள் (பிங். )
- அரிவாள்மணை (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Billhook
- A kind of sickle
- A cutting instrument for dressing vegetables
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +