புலைத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புலைத்தி, பெயர்ச்சொல்.
- சலவைத்தொழில் செய்யும் பெண்
- துணியை வெண்மையாகத் துவைத்துத் தரும் பெண்
- துணியை சுத்தமாகத் துவைத்து, பராமரித்துத் தரும் பெண்
- (எ. கா.) வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த (வார்ப்புரு:நற்றிணை. 90)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Washer Woman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +