புலைத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

புலைத்தி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புலைத்தி, பெயர்ச்சொல்.
  1. சலவைத்தொழில் செய்யும் பெண்
    (எ. கா.) முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல - முருகனின் அருள் வந்து ஆடும் புலைத்திபோல (புறநா. 259)
  2. துணியை வெண்மையாகத் துவைத்துத் தரும் பெண்
    (எ. கா.) புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை (புறநா. 311)
  3. துணியை சுத்தமாகத் துவைத்து, பராமரித்துத் தரும் பெண்
    (எ. கா.) வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த (வார்ப்புரு:நற்றிணை. 90)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Washer Woman


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலைத்தி&oldid=1894475" இலிருந்து மீள்விக்கப்பட்டது