capitonym
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- capitonym, பெயர்ச்சொல்.
- முதலெழுத்தின் வகை, முகப்பெழுத்தாகவோ, சிற்றெழுத்தாகவோ மாற்றப்படும் பொழுது, அச்சொல்லின் ஒலிப்பும், பொருளும் மாறக்கூடிய ஆங்கிலச் சொல். எ.கா. March என்றால், மார்ச் மாதத்தையும், march என்றால், அணிவகுப்பையும் குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capitonym--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்