உள்ளடக்கத்துக்குச் செல்

speechless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • speechless, உரிச்சொல்.  :
  • Speech|less
  1. பேச இயலாத----ஊமை
  2. பேசாமல்---அமைதியாக இருத்தல்
  3. சொல்லில் தெரிவிக்க முடியாத
  4. பேச்சு இல்லாத
  • மிகுந்த கோவம்/ஆத்திரம், ஆச்சரியம், பெரும்வியப்பு, அதிர்ச்சி, மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளால் பேசமுடியாமல் வாயடைத்துப் போய் இருக்கும்படியான--- நிலை

விளக்கம்

[தொகு]
  • speechless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---speechless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=speechless&oldid=1975032" இலிருந்து மீள்விக்கப்பட்டது