சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்சொல்[தொகு]

சொல்
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பதம்
  • கிளவி

பெயர்ச்சொல்[தொகு]

  • சொல், பெயர்ச்சொல்.
  1. ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

வினைச்சொல்[தொகு]

  • சொல், வினைச்சொல்.
  1. கூறு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொல்&oldid=1969554" இலிருந்து மீள்விக்கப்பட்டது