புகர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புகர், பெயர்ச்சொல்.
- கபிலநிறம் (பிங். )
- கபிலநிறமுள்ள மாடு
- நிறம் புகர்ப்போந்தை (பட்டினப். 74)
- ஒளி
- (எ. கா.) புகருடு மழுங்கின (திருப்போ. சந். திருப்பள்ளி. 3)
- அழகு
- சுக்கிரன்
- (எ. கா.) மந்தன
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Tawny colour, brown; cloud colour
- Tawny coloured bull or cow
- Colour
- [K. pogar.] Brightness, light
- Beauty
- (ஒப்பிடுக)→ bhrgu. Venus
- Spot
- Fault, defect, blemish
- Stain
- Waterfall
- Life
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +