புகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • புகர், பெயர்ச்சொல்.
 1. கபிலநிறம் (பிங்.)
 2. கபிலநிறமுள்ள மாடு
  (எ. கா.) பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் (கலித். 105)
 3. நிறம் புகர்ப்போந்தை (பட்டினப். 74)
 4. ஒளி
  (எ. கா.) புகருடு மழுங்கின (திருப்போ. சந். திருப்பள்ளி. 3)
 5. அழகு
  (எ. கா.) புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் (சிலப். 9, 10)
 6. சுக்கிரன்
  (எ. கா.) மந்தன

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Tawny colour, brown; cloud colour
 2. Tawny coloured bull or cow
 3. Colour
 4. [K. pogar.] Brightness, light
 5. Beauty
 6. (ஒப்பிடுக)→ bhrgu. Venus
 7. Spot
 8. Fault, defect, blemish
 9. Stain
 10. Waterfall
 11. Life


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகர்&oldid=1346657" இருந்து மீள்விக்கப்பட்டது