புக்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புக்தி, பெயர்ச்சொல்.
  1. உணவு(உள்ளூர் பயன்பாடு)
  2. அனுபவம்
    (எ. கா.) நீடுபுக்திதுய்த்தபின் ((S. I. I.) iii)
  3. கிரகதசையின் உட்பகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Food
  2. Enjoyment, as of property
  3. (சோதிடவியல்) Sub-division of the period of a tacai


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புக்தி&oldid=1346677" இலிருந்து மீள்விக்கப்பட்டது