சோதிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சோதிடம்:
கிளி சோதிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சோதிடம், பெயர்ச்சொல்.
  1. கோள்களின் நிலைகள், சில நிகழ்வுகள், பறவை முதலிய உயிரினங்களின் குறிகளின் மூலம் எதிர்காலத்தை ஊகித்து கூறுவது சோதிடம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. astrology
"https://ta.wiktionary.org/w/index.php?title=சோதிடம்&oldid=1634572" இலிருந்து மீள்விக்கப்பட்டது