snake in the grass
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- snake in the grass, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உதட்டளவில் நட்பும் மனதளவில்,இரகசியமாக, கடும் பகை, விசுவாசமற்றத் தன்மை, ஏமாற்று/மோசடி செய்யக்கூடிய குணங்களுடைய, மிக ஆபத்தான, உடனிருக்கும் ஒரு நண்பன்/நபர்...எப்படி ஒரு பாம்பானது புற்புதரில் இரகசியமாக ஒளிந்திருந்து, தக்க சமயத்தில் தீண்டிவிடுமோ அப்படிப்பட்டவர் என்பது பொருள்.
பயன்பாடு
[தொகு]- Do not trust your friend Mani, he is just like a 'snake in the grass'.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---snake in the grass--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]