snake in the grass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

snake in the grass:
புதரில் ஒளிந்திருக்கும் பாம்பு

பொருள்[தொகு]

  • snake in the grass, பெயர்ச்சொல்.
  1. தீய நண்பன்

விளக்கம்[தொகு]

  1. உதட்டளவில் நட்பும் மனதளவில்,இரகசியமாக, கடும் பகை, விசுவாசமற்றத் தன்மை, ஏமாற்று/மோசடி செய்யக்கூடிய குணங்களுடைய, மிக ஆபத்தான, உடனிருக்கும் ஒரு நண்பன்/நபர்...எப்படி ஒரு பாம்பானது புற்புதரில் இரகசியமாக ஒளிந்திருந்து, தக்க சமயத்தில் தீண்டிவிடுமோ அப்படிப்பட்டவர் என்பது பொருள்.

பயன்பாடு[தொகு]

  1. Do not trust your friend Mani, he is just like a 'snake in the grass'.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---snake in the grass--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=snake_in_the_grass&oldid=1849240" இலிருந்து மீள்விக்கப்பட்டது