உள்ளடக்கத்துக்குச் செல்

நவவியூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நவவியூகம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்
  • (நவ+வியூகம்)
  1. ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள் (சௌந்த. 1, உரை.)
  • கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவ வியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The nine categories of things, viz., kāla- viyūkam, kula-viyūkam, nāma-viyūkam, ñāṉa- viyūkam, citta-viyūkam, nāta-viyūkam, vintu- viyūkam, kalā-viyūkam, civa-viyūkam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவவியூகம்&oldid=1283414" இலிருந்து மீள்விக்கப்பட்டது