உள்ளடக்கத்துக்குச் செல்

பீதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பீதம், பெயர்ச்சொல்.
  1. பொன்னிறம் (பிங். )
  2. பொன் (பிங். )
  3. மஞ்சள் (சூடாமணி நிகண்டு)
  4. நால்வகைச் சாந்துள் ஒன்று (பிங். )
  5. கத்தூரி (அரு. நி.)
  6. இருவேரி (அக. நி.)
  7. அரிதாரம்
  8. குடிக்கை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Gold colour
  2. Gold
  3. Turmeric
  4. A gold-Coloured urguent, one of nāl-vakai-c-cāntu, ( ← இதைப் பார்க்கவும்)
  5. Musk
  6. Cuscus grass
  7. Yellow orpiment
  8. Drinking


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதம்&oldid=1346578" இலிருந்து மீள்விக்கப்பட்டது