அக. நி.
Appearance
(கோப்பு)
அக. நி. என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
நூலின் சொற்குறிப்பு |
நூலின் பெயர் | நூலாசிரியர்/ஆக்கியோர்/ தொகுத்தோர்/பதிப்பித்தோர் |
நூல் பதிப்பித்த இடமும், காலமும் |
நூலை மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
---|---|---|---|---|
அக. நி. | அகராதி நிகண்டு | சிதம்பர ரேவண சித்தர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1921 |
9 |
- இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
- இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +