subpena duces tecum
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- subpena duces tecum, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சாட்சியின் வசமிருக்கும் ஆவணங்களை, குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்தில் வந்து அளிக்குமாறு, நீதிமன்றம் சாட்சிக்கு இடும் ஆணை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---subpena duces tecum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்