subpena duces tecum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • subpena duces tecum, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சாட்சியின் வசமிருக்கும் ஆவணங்களை, குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்தில் வந்து அளிக்குமாறு, நீதிமன்றம் சாட்சிக்கு இடும் ஆணை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. subpena
  2. witness


( மொழிகள் )

சான்றுகோள் ---subpena duces tecum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=subpena_duces_tecum&oldid=1849243" இலிருந்து மீள்விக்கப்பட்டது