உள்ளடக்கத்துக்குச் செல்

வினாவெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்

[தொகு]
  • ஒரு சொல்லின் முதலிலோ இறுதியிலோ நின்று வினாவை உண்டாக்கும் எழுத்து. எ,ஏ,யா என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் அமைந்தும்‌ ஆ,ஏ,ஓ எழுத்துகள் சொல்லின் இறுதியில் அமைந்தும் வினாப் பொருளைத் தரும்.
விளக்கம்
  • அவரா? (ஆ)
  • எது? ()
  • ஏன்? ()
  • கள்வனே? (ஏ)
  • அவரோ? (ஓ)
  • யார்? (யா)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வினாவெழுத்து&oldid=1911633" இலிருந்து மீள்விக்கப்பட்டது