வினாவெழுத்து
Appearance
பெயர்
[தொகு]- ஒரு சொல்லின் முதலிலோ இறுதியிலோ நின்று வினாவை உண்டாக்கும் எழுத்து. எ,ஏ,யா என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் அமைந்தும் ஆ,ஏ,ஓ எழுத்துகள் சொல்லின் இறுதியில் அமைந்தும் வினாப் பொருளைத் தரும்.
விளக்கம்
- ஆங்கிலம்- An interrogative letter
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +