புலமையோர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புலமையோர், பெயர்ச்சொல்.
- கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங். )
- கற்றோர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Learned persons of four classes, viz. , kavi, kamakaṉ, vāti, vākki
- Scholars, professors, experts
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +