summary adjudication of issues
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- summary adjudication of issues, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு வழக்கில் தொடர்புடைய சில விஷயங்கள் விசாரணைக்கு முன்பாகவே தீர்க்கப்பட்டு விட்டதெனவும், அதனால், மீண்டும் அவைகளை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---summary adjudication of issues--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்