உள்ளடக்கத்துக்குச் செல்

summary adjudication of issues

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • summary adjudication of issues, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு வழக்கில் தொடர்புடைய சில விஷயங்கள் விசாரணைக்கு முன்பாகவே தீர்க்கப்பட்டு விட்டதெனவும், அதனால், மீண்டும் அவைகளை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. summary judgment
  2. motion for a summary judgment


( மொழிகள் )

சான்றுகோள் ---summary adjudication of issues--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=summary_adjudication_of_issues&oldid=1849254" இலிருந்து மீள்விக்கப்பட்டது