சவனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சவனம்:
என்றால் வேகம்...அதற்கோர் எடுத்துக்காட்டு குதிரையின் ஓட்டம்
சவனம்:
எனில் வேள்வி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சவனம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--கீழே கண்டபடி மூலச்சொற்கள் அமைந்திருக்கின்றன )
  • जवन--ஜவந--பொருள் 1க்கான சவனம் என்னும் சொல்லுக்கு மூலம்..
  • सवन--ஸவந--பொருள் 2க்கான சவனம் என்னும் சொல்லுக்கு முலம்..
  • जघन--ஜக4ந---பொருள் 3க்கான சவனம் என்னும் சொல்லுக்கு மூலம்..
  1. வேகம்
    (எ. கா.) சவனத்தின் மிகுதுயர முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம். 59).
  2. வேள்வி
  3. பிருட்டபாகம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. speed, quickness
  2. sacrifice
  3. buttocks


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவனம்&oldid=1286618" இலிருந்து மீள்விக்கப்பட்டது