better half
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- better half, பெயர்ச்சொல்.
- கணவன்
- மனைவி
- வாழ்விணையர்
- ஒரு நபரின் கணவன் அல்லது மனைவியை better half என்பர்...இணைந்து வாழ்க்கையைப் பகிர்ந்துக்கொண்டு வாழும் வாழ்விணையருக்கும் இந்தப்பெயருண்டு...
விளக்கம்
[தொகு]- better half (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---better half--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]