Runner-up
Appearance
Runner-up(பெ)
பொருள்
=அடல்செறிஞர்
சொல்வளம்
[தொகு]Runner-up, .
விளக்கம்
[தொகு]- போட்டியொன்றில் இரண்டாமிடம் பெறுபவர் மேலடல்செறிஞர்; மூன்றாமிடம் பெறுபவர் கீழடல்செறிஞர்
- வெற்றி பெறும் தகைமைகள் நிரம்பியவர்.
- ஒரு போட்டியில் பங்குபெற்று தனக்குரிய வாய்ப்புக்கள் அனைத்தையும் முயன்று பயன்படுத்தி, இறுதி நிலையில் வெற்றி பெறும் வாய்ப்பையிழந்து, இரண்டாவது நிலையை அடைபவரைத்தான் இரண்டாம் வெற்றியாளர் என்கிறோம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்