தொற்றம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தொற்றம்பு, பெயர்ச்சொல்.
  1. ஊடுருவிச் செல்லாமல் உடம்பின்மேலே படும் அம்பு
    (எ. கா.) அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது (திவ். இயற். திருவிருத். 75, வ்யா பக். 385)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Arrow which causes only a surface wound


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொற்றம்பு&oldid=1338184" இலிருந்து மீள்விக்கப்பட்டது