தொற்றம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தொற்றம்பு, பெயர்ச்சொல்.
  1. ஊடுருவிச் செல்லாமல் உடம்பின்மேலே படும் அம்பு
    (எ. கா.) அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது (திவ். இயற். திருவிருத். 75, வ்யா பக். 385)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Arrow which causes only a surface wound


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொற்றம்பு&oldid=1338184" இருந்து மீள்விக்கப்பட்டது