கிம்புரி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கிம்புரி, .
- தோளணி
- பூண்
- முடியுறுப்புள் ஒன்று
- யானைக் கொம்பிற் பூண்
- நீர்விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு
- மகர வாய் என்னூம் அணிகலம்
- கோளகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- sacred thread
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிம்புரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி