வாடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாடி, பெயர்ச்சொல்.
- தோட்டம் (W.)
- மதில் (யாழ். அக. )
- முற்றம் (யாழ். அக. )
- வீடு (யாழ். அக. )
- மீனுலர்த்துமிடம்(உள்ளூர் பயன்பாடு)
- பட்டி
- சாவடி
- காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை (G. Tn. D. I.7)
- அடைப்பிடம் (W.)
- விறகு மரம் முதலியன விற்குமிடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Garden
- Wall
- Courtyard
- House
- Fish-curing yard
- Village, hamlet
- Resthouse
- Hut of bamboo and grass; of kāṇi-k-kārar
- Enlosure, fenced place
- Yard, shed where firewood is stored for sale
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +