QR code
Appearance
பொருள்
- QR code, பெயர்ச்சொல்.
- விரைவுத்துலங்கிக் குறி (வி.து.குறி)
- விதுக்குறி
- தகவம்
விளக்கம்
- QR code (சொற்பிறப்பியல்)
- தகவல்களைப் பொதிந்த படம்
பயன்பாடு
- மேலும் விவரங்களுக்கு இந்த தற்குறியை உள்வாங்குங்கள்
- மேலும் விவரங்களுக்கு இந்த தகவத்தை உள்வாங்குங்கள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---QR code--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு